


கூடங்குளம் அணுமின்நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து நாளை நடைபெறும் #StopKudankulamExpansion சமூக வலைத்தள பிரச்சாரத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. மிக முக்கியமான இந்த பரப்புரையில் அனைவரது பங்கேற்பும் பங்களிப்பும் மிக அவசியமானது. ஆகவே தோழர்களையும், ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் இப்பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக்கொள்ள மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.மே பதினேழு இயக்கம்9884864010