தலைமுறைகளை மாற்றிடும் சினிமா
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா 2021 சட்டமாக்கப்பட்டால், ஒரு திரைப்படம் தணிக்கைத் துறையின் அனுமதி பெற்றிருந்தாலும், அல்லது நீதிமன்றத்தின் அனுமதி பெற்றிருந்தாலும், திரையரங்குகளில் திரைப்படம் வெளியான பின்பும், ஒன்றிய அரசு முடிவு செய்தால் அந்த திரைப்படத்தை தடை செய்ய முடியும். அவ்வாறான தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் முடியாது. இதனால், இந்துத்துவ கருத்தியலுக்கு எதிரான முற்போக்கு திரைப்படங்களை மோடி அரசு தடை செய்யும் பாசிச சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்டுரையை வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010