நாடற்ற ஏதிலிகளின் ஒலிம்பிக் கனவு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
பல்வேறு நாடுகள் பல கோடிகள் செலவு செய்து தங்கள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வருகிறது. ஏனெனில், அவர்களுக்கு இது தங்கள் நாட்டின் கௌரவப் பிரச்சனை. ஆனால், மார்தினி போன்ற ஏதிலிகளுக்கு இது தங்கள் இருப்பினை உலகிற்கு பறைசாற்றும் போராட்டம். டோக்கியோ ஒலிம்பிக் மூலம் பன்னாட்டு அரங்கிற்கு யுஸ்ரா மார்தினி சொல்ல விழைவது, “இன்னும் பலர் அங்கே இறந்து கொண்டிருக்கின்றனர், மட்டுமன்றி இன்னும் உலகில் பல ஏதிலிகள் வரவேற்கப்படாதவர்களாகவே உள்ளனர்.” என்பதே.
கட்டுரையை வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010