சாப்ளினை வெளியேற்றிய அமெரிக்கா
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை மறந்திடாத சாப்ளின் ஏழ்மையின் வலிகளையும், தொழிலாளர்களின் உரிமைகளையும், முதலாளிகளின் சுரண்டலையும் தனது நகைச்சுவை நடிப்பில் வெளிப்படுத்தினார். தனது படைப்புகளில் பணக்கார முதலாளிகளை கடுமையாக சாடினாலும் சாப்ளின் தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் காண்பவர்களை ரசிக்கும்படி செய்துவிடுவார். தொடர்ந்து ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆதரவான நடிப்பை வெளிப்படுத்தி வந்த சார்லி சாப்ளின் மீது அமெரிக்க அரசுக்கு அச்சம் ஏற்பட்டது. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பாரோ? என்ற சந்தேகத்தில் அமெரிக்க அரசு அவர் மீது எப்.பி.ஐ கண்காணிப்பை முடுக்கிவிட்டது.
வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010