ஆஸ்திரேலிய அபோரிஜினல் பூர்வகுடிகளை இனப்படுகொலை செய்த ஐரோப்பியர்கள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
1788 ஆண்டு ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வரும்போது 2,50,000 பூர்வகுடி பழங்குடி மக்கள் ஆஸ்திரேலியாவின் முக்கிய நிலப்பரப்பில் இருந்தனர். அவர்கள் ஐரோப்பியர்களால் படுகொலை செய்யப்படுவது 1920-இல் நிறுத்தபட்டபோது, 6,000-க்கும் குறைவான பூர்வகுடி மக்களே ஆஸ்திரேலியா முக்கிய நிலப்பரப்பில் எஞ்சி இருந்தனர். 1861-ல் 14 டாஸ்மேனிய அபோரிஜினல் பூர்வகுடி மக்களே எஞ்சி இருந்தனர்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010