


மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை, இஸ்ரேலின் பெகாசஸ் உளவுச் செயலியின் மூலம் உளவு பார்த்த பாஜக மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
நாள்: 24-07-2021 சனிக்கிழமை மாலை 4 மணியளவில்
இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை
பங்கேற்பாளர்கள்:
முனைவர் தொல். திருமாவளவன், எம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஜி.இராமகிருஷ்ணன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தெகலான் பாகவி, எஸ்டிபிஐ
மல்லை சத்யா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
குமரேசன், திராவிடர் கழகம்
வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பொழிலன், தமிழக மக்கள் முன்னணி
ஜெயினுலாபிதீன், மனிதநேய மக்கள் கட்சி
வேணுகோபால், தமிழக வாழ்வுரிமை கட்சி
தபசி குமரன், திராவிடர் விடுதலை கழகம்
சுந்தரமூர்த்தி, தமிழர் விடுதலை கழகம்
தீபக், டிசம்பர் 3 இயக்கம்
குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
* மக்களை உளவு பார்த்த மோடி மீது விசாரணை நடத்து! மோடி அரசே, உடனே பதவி விலகு!
* போலியான வழக்கில் கைது செய்த பீமா கோரேகான் தோழர்களை உடனடியாக விடுவித்திடு!
* ஜனநாயகத்தை நெறிக்க முயலும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010