மனித உரிமை செயற்பாட்டாளர்களை கொல்வதற்கு கூட உளவு மென்பொருள் பயன்பாட்டுள்ளது – ஐ.நா.
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
பெகாசஸ் உளவு மென்பொருளை, பத்திரிகையாளர்கள் , சமூக ஆர்வலர்களைக் கண்காணிப்பதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்துவது “மிகவும் ஆபத்தானது” என்றும், அவ்வாறு தவறாகப் பயன்படுத்துவது மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் மிஷல் பேச்லெட் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.
வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010