உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக உருவெடுக்கும் மின்னணு-கழிவுகள் (E-Waste) – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக உருவெடுக்கும் மின்னணு-கழிவுகள் (E-Waste)
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

உலகம் முழுவதும் பயனற்று சேர்ந்த மொத்த மின்னணு-கழிவுகள் 53 மில்லியன் மெட்ரிக் டன்கள் (மி.டன்.). இது கடந்த ஐந்து ஆண்டுகளை (2014 – 2018) காட்டிலும் 20% அதிகம் என்பது கவலைக்குரிய ஒன்று. இந்தியாவில் 2019-ல் குவிந்த 3.2 மி.டன்களோடு மூன்றாம் இடத்தில் உள்ளது. முதல் 2 இடங்களை சீனா & அமெரிக்கா முறையே 10.1 மி.டன்கள் , 6.9 மி.டன்கள் என்கிற அளவில் அதிர்ச்சியளிக்கிறது. இதே சீரான அளவில் சென்றால், இந்தியாவின் அடுத்த வருட மின்னணு-கழிவுகள் சுமார் 5 மி.டன்களாக இருக்கும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply