தனியார்மயமாகும் தமிழ்நாடு வழித்தட தொடர்வண்டிகளை ஏன் தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும்?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
டெல்லி – லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை – அகமதபாத் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு தொடர்வண்டிகளை இயக்குவதற்கு மட்டும் ஐஆர்சிடிசி-யிடம் (IRCTC) இரயில்வே கொடுத்த போது, ஐஆர்சிடிசி கிட்டத்தட்ட 25 மடங்கு பயணக்கட்டணத்தை உயர்த்தியது. இப்போது சென்னையை மையமாக கொண்ட 11 வழித்தடங்களில் தொடர்வண்டிகளை இயக்குவது மற்றும் பராமரிப்பது போன்ற அனைத்தையும் தென்னக இரயில்வே தனியாரிடம் ஏலத்திற்கு கொடுத்தால் பயணக்கட்டணம் எவ்வளவு உயரும் என்று எண்ணிப் பாருங்கள்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010