
ஸ்டேன் சாமி அவர்கள் மரணம் எங்களை கவலையடைய செய்துள்ளது – ஐநா மனித உரிமைகள் ஆணையம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
“கோவிட்-19 பாதிப்புகள் கடுமையாக தொடரும் இந்த நேரத்தில், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அரசுக்கு எதிராக விமர்சித்த மற்றும் மாற்றுக் கருத்து கூறியவர்கள் உட்பட போதிய சட்ட முகாந்திரம் இல்லாமல் சிறைபடுத்தப்பட்டிருக்கும் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டியது மிக அவசியம்.”
வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010