கல்வியை கனவாக்கும் மோடி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
புதிதாக உருவாகும் கல்லூரிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பீடும் வழங்க “தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு குழு” (NAAC) உருவாக்கப்படுகிறது. தன்னாட்சி அமைப்பாக செயல்படும் இந்தக் குழுவானது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு கல்லூரிக்கும் மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் பணியை செய்ய பல நிறுவனங்களை நியமிக்கும். ஒரு தன்னாட்சி அமைப்பிற்கும் அதன் கீழமைந்த நிறுவனங்களுக்கும் அளிக்கப்படும் கல்வி அதிகாரக் குவிப்பு என்பது தரமற்ற, சமனற்ற, சமூகநீதியற்ற தனியார் கல்லூரிகள் பலவற்றை உருவாக்கவே காரணமாயிருக்கும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
கட்டுரையை வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010