கடலோடி எனும் தமிழ்ப்பழங்குடி! கடல் பழங்குடிகள் என்னும் அரசியல் சொல்.
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
எந்தவித நவீன தொழில்நுட்ப உதவிகள் இல்லாமல் கன்னியாகுமரியில் இருந்து 2000 கி.மீ.க்கு அப்பால் உள்ள டீகோ கார்சியா மற்றும் சீசெல்சு பகுதிகளுக்கு சென்று சூரையும், சுறா மீனையும் பிடித்து வருகிறார்கள் தூத்தூர் விசைப்படகு மீனவர்கள். கடலை பற்றிய மரபுசார் அறிவு கொண்ட இவர்களுக்கு தான் ஆழ்கடல் மீன்பிடிக்கும் திறமை இல்லை என்று திட்டமிட்ட பிரச்சாரம் நடத்தப்படுகிறது. …இந்நிலத்தின் மூத்தகுடிகளாகவும், நம் கடற்கரையின் பாதுகாவலர்களாகவும் உள்ள தமிழ் மீனவர்களுக்குரிய சமூகநீதி பாதுகாப்பு உடனே அளிக்கப்பட வேண்டும்.
கட்டுரையை வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010