ஆர்.எஸ்.எஸ்.சின் சேவாபாரதிக்கு இடமளிக்கும் திமுக அரசு! கொரொனோ சேவை எனும் பெயரில் நுழையும் காவி பயங்கரவாதம். – மே 17 இயக்கக் குரல் கட்டுரை

ஆர்.எஸ்.எஸ்.சின் சேவாபாரதிக்கு இடமளிக்கும் திமுக அரசு! கொரொனோ சேவை எனும் பெயரில் நுழையும் காவி பயங்கரவாதம்.
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை

மோடியின் இந்துத்துவ அரசு தனது அரசின் மக்கள் நலப்பணிகளை ஆர்.எஸ்.எஸின் சேவா பாரதிக்கு வழங்கி மாநில அரசின் மக்கள் நலத்துறைக்கு மாற்றாக வளர்த்து வருகிறது. இந்த காவி ஊடுருவலை தெளிவாக உணர்ந்த கேரள அரசு சேவா பாரதிக்கு மக்களை சந்தித்து நிவாரணம் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு அனுமதி மறுத்து வருகிறது. தமிழ்நாடு அரசும் கேரளாவின் நிலைப்பாட்டை பின்பற்றி தமிழ்நாட்டில் காவி ஊடுருவலை தடுத்திடும் என்று எதிர்பார்த்த சூழலில், ஆர்.எஸ்.எஸ்.சின் சேவா பாரதி அமைப்பு தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளின்றி செயல்பட திமுக அரசு அனுமதித்து வருகிறது.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply