மின்சார வாரியத்தை மூழ்கடிக்கும் ‘ஊழல் மின்சாரம்’! அதிமுகவின் தனியார்மய கொள்ளை.
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை
ஜி.எம்.ஆர் நிறுவனத்திடமிருந்து 1998லிருந்து 2014 வரை மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளது. இந்த நிறுவனத்திடமிருந்து 196 மெகாவாட்டை வாங்கிக்கொண்டிருந்தது மின்சார வாரியம். அந்த சமயத்தில் இந்த ஜி.எம்.ஆர் நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.77 விலைக்கு விற்றது. ஆனால் அச்சமயத்தில் அரசின் உற்பத்தி-கொள்முதல் விலையோ யூனிட்டிற்கு ரூ2.20 என இருந்ததால், இந்நிறுவனத்திடம் கொள்முதல் செய்யவேண்டாமென்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 30-03-2012இல் சொன்னது. ஆனாலும் அதிமுக அரசு, ஆணையத்தின் தீர்ப்பிற்கு பின்னரும் மூன்றாண்டுகளுக்கு அதிக விலைகொடுத்து மின்சாரத்தை வாங்கியது.
கட்டுரையை வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010