போக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை
2019-ஆம் ஆண்டு கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 39%-ஆக அதிகரித்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மார்ச் 2019 முதல் மார்ச் 2020 வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகளை விட மார்ச் 2020 முதல் மார்ச் 2021 வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52% அதிகரித்துள்ளன. இந்த மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 13 போக்சோ வழக்குகள் இருந்த நிலையில் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளன என்பது வேதனைக்குறிய நிலை.
கட்டுரையை வாசிக்க: