நீட் நுழைவுத்தேர்வும், +2 பொதுத்தேர்வு ரத்தும்!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை
ஊரடங்கு காலத்தில் நெருக்கடிக்குள்ளாகும் ஏழை எளிய மாணவர்களின் குடும்ப சூழல், கல்வி சூழல், பயிற்சி சூழல் என எதுவும் சாதகமற்று இருக்கும். அதே நேரத்தில் சி.பி.எஸ்.இ போன்ற நடுத்தர, உயர்தட்டு வர்க்க குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இவ்வாறான பாதக சூழல் இல்லாமல் சாதக சூழல் அமைந்திருக்கும். ஒரு மிக மோசமான ஏற்றத்தாழ்வு நிலையில் நடத்தப்படும் தேர்வு நேர்மையானதல்ல. மாறாக நெருக்கடியில் உள்ள ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து நடத்தப்படும் கொள்ளையாகும்.
கட்டுரையை வாசிக்க: