
கருப்பு பூஞ்சை, அடுத்து வரும் பேராபத்தா?
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை
கொரோனாவை போன்று கருப்பு பூஞ்சை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் அல்ல. “சந்தர்ப்பவாத” நோய்த் தொற்றுகள் (Opportunistic infections) என அழைக்கப்படும் இவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் சமரசம் அடைந்திருக்கும் வேளைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கட்டுரையை வாசிக்க: