சந்தையா.. சனநாயகமா.. எதை தேர்ந்தெடுக்கும் ட்விட்டர் ?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
ட்விட்டர் நிறுவனம் தனது கொரோனா நிவாரண நிதி எதற்காக பயன்படுத்தப்படும் என்று தீர ஆராயாமல் வழங்கிட வாய்ப்பில்லை. சேவா இன்டர்நேஷனல் இந்துத்துவ பேரினவாதத்தை இந்தியாவில் வளர்த்திடும் என்று அறிந்தே நிதி வழங்கியுள்ளது.
சேவா இன்டர்நேஷனலுக்கு ட்விட்டர் நிவாரண நிதி வழங்கியதை நாம் இந்தியாவில் நிலவும் பாஜக அரசுடனான மோதல் போக்கையும் அதே நேரம் இந்தியாவில் ட்விட்டரின் எதிர்கால வளர்ச்சியும் கருத்தில் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பாஜக மோடி அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ட்விட்டர் தனது இந்திய சந்தையை தக்க வைத்துக் கொள்ள தனக்கான இந்துத்துவ ஆதரவு தளத்தையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
கட்டுரையை முழுமையாக வாசிக்க:
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010