



மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளரும், பெரியாரின் அருந்தொண்டருமான அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் மறைந்ததை அடுத்து, இறுதி மரியாதை செலுத்துவதற்காக 07-04-2021 அன்று சென்னை இரும்புலியூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே17 இயக்கத்தோழர்கள் திரளாக நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மே பதினேழு இயக்கம்
9884072010