கோவையின் சிறு-குறு தொழில்களை திட்டமிட்டு நசுக்கும் பாஜக! – காணொளி

கோவையின் சிறு-குறு தொழில்களை திட்டமிட்டு நசுக்கும் பாஜக! – மே 17 இயக்கம்வடநாட்டு மார்வாடிகளின் நலனுக்காக ஜி.எஸ்.டி. கொண்டு வந்து கோவையின் சிறு-குறு தொழில்களை திட்டமிட்டு நசுக்கியது பாஜகவின் மோடி அரசு. இந்த காவி கும்பலை கோவையில் காலுன்றவிட்டால், மார்வாடி-பனியா கூட்டத்தை கோவையில் குடியேற்றி, இதுவரை தொழில் செய்து வந்த தமிழர்களை அவர்களுக்கு கூலி வேலை செய்பவர்களாக மாற்றிவிடுவார்கள்.

#வீழட்டும்அதிமுகபாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply