தமிழ்நாட்டின் மீன்வளத்தை பெருநிறுவனங்கள் கொள்ளையடிக்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க கட்டுப்பாடுகளை விதிக்கும் மீன்வள மசோதாவை அதிமுக ஆதரவுடன் பாஜகவின் மோடி அரசு கொண்டுவந்துள்ளது. மீனவர்களை மீன்பிடி தொழிலிருந்து அகற்றுவதற்காகவே மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலை கண்டுகொள்வதில்லை, இயற்கை பேரிடர்களில் மீனவர்களை கைவிட்டதும் இதன் காரணமாகவே!
#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு
மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010