
அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?
அரசுப் பணியாளர்களை வஞ்சிக்கும் அரசு
தமிழ்நாட்டு அரசுபணிகளில் இரண்டரை லட்சம் பணியிடங்களை அதிமுக அரசு நிரப்பாமல், அரசுப்பணியாளர்களின் உழைப்பை சுரண்டுவதோடு, அரசில் நிர்வாக சீர்கேடு உண்டாக அனுமதிக்கிறது. நீதி கேட்டு போராடிய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அரசு, போராடியவர்கள் மீது அடக்குமுறைகளையும் ஏவியது.
#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு
மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010