அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?
பொறுப்பற்ற அரசியல்: அதிமுகவின் விளம்பரப் பிரியமும் பலியான உயிர்களும். சுபஸ்ரீயை கொன்றது யார்?
அதிகார போதையில் அதிமுக கட்சியினர் வைத்த பேனர் காரணமாக சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். பேனர் அச்சடித்து கொடுத்தவரை கைது செய்து பேனர் வைத்த கட்சியினரை காப்பாற்றியது அதிமுக அரசு. பேனர் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வந்த போதும் அதிமுகவினர் அதனை மதிக்கவேயில்லை.
#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு
மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010