
















மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மேற்கொண்ட தேர்தல் பரப்புரை
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் பொண்ணுத்தாயி அவர்களை ஆதரித்தும், அதிமுக-பாஜகவை எதிர்த்து, 25-03-2021 வியாழன் அன்று, திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மே பதினேழு இயக்கம்
9884072010