அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?
உயிரைக் கொல்லும் டாஸ்மாக்: மதுநிறைந்த மாநிலமாக மாறிய தமிழ்நாடு! பாஜக (குடி) நாட்டுக்கு வீட்டுக்கு பெண்களுக்கு கேடு!!
தமிழர்களின் குடும்பங்களை சீரழித்து வரும் மதுக்கடைகளை மூட பெண்கள் போராடிய போது, பெண்களை தாக்கியதோடு போராடியவர்கள் மீது வழக்கு பதிந்தது அதிமுக அரசு. பாஜக அரசிடம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நிதியை பெறத் துணியாத அதிமுக அரசு, கொரானா ஊரடங்கு காலத்திலும் மதுக்கடையை திறக்க முனைந்தது.
#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு
மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010