இலங்கை அரசு மீது ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு புறக்கணித்து குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

தமிழீழ இனப்படுகொலை தொடர்பாக, இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமை அவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்திய அரசு புறக்கணித்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது. இது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி 24-03-2021 அன்று செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்.

மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply