அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?
8 வழிச்சாலை என்னும் எமன்: விளைஞ்ச நிலத்தை அழிச்சி ரோடு போடும் ஏழை விவசாயி மகன்.
விவசாய நிலங்களை பிடிங்கி, காட்டை அழித்து, சுற்றுச்சூழலை கெடுத்து, அம்பானி, அதனி போன்றவர்கள் தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க சேலம், சென்னை இடையே 8 வழிச்சாலையை மோடி அரசு கொண்டு வர, அதில் அமைச்சர்கள் கொள்ளையடிக்க அதிமுக அரசு அனுமதிக்கிறது.
#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு
மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010