











நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் நாகை மாலி அவர்களை ஆதரித்து, அதிமுக-பாஜகவை எதிர்த்து, 23-03-2021 செவ்வாய் அன்று, கொளப்பாடு, வலிவலம், சாட்டையகுடி, தேவூர், கீழ்வேளூர் போன்ற பகுதிகளில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மே பதினேழு இயக்கம்
9884072010