அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – புதிய கல்விக் கொள்கை

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

புதிய கல்விக் கொள்கை: படிக்க வராதே! பரம்பரைத் தொழிலை செய்! பாழுங்கிணற்றில் தள்ளும் புதிய காவிக் கொள்கை.

குழந்தைகளுக்கு பொதுத்தேர்வுன்னு சொல்லி, தரம் பிரிச்சி தொழில்கல்வி படிக்க சொல்லும், கல்வியை வியாபாரமாக்கும், மறைமுகமா குலக்கல்வி திட்டத்தை திணிக்கும் திட்டம் தான் இது. பாஜகவோட இந்த திட்டத்தை மறைமுகமா திணிக்க முயற்சித்தது அதிமுக அரசு.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

Leave a Reply