






















சமூகநீதி காக்கும் ‘இட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு’ விளக்க கூட்டம், ‘தமிழின உரிமை மீட்போம்’ – எழுச்சிப் பொதுக்கூட்டமாக 27-02-2021 சனிக்கிழமை மாலை தாம்பரம் சண்முகம் சாலையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற்றது. பறையிசை முழங்க துவங்கிய இக்கூட்டத்தை தோழர் கொண்டல்சாமி ஒருங்கிணைக்க, துவக்க உரையாக தமுமுக பொதுச்செயலாளர் முனைவர் பேரா.ஹாஜாகனி, தொடர்ந்து இந்திய தேசிய லீக் இளைஞரணி செயலாளர் அசாருதீன் , எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A.K.கரீம், தமுஎகச மாநில துணைச் செயலாளர் பேரா.சுந்தரவள்ளி மற்றும் இறுதியாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் உரையாற்றினர்.
பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை
மே பதினேழு இயக்கம்
9884072010