








சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஐ கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உடலுக்கு, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மே பதினேழு இயக்கம்
9884072010