ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட உத்தமர் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை இராயப்பேட்டையில் இன்று (30-01-2021) மாலை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் ஆற்றிய உரை
மே பதினேழு இயக்கம்
9884072010