4 தமிழ் மீனவர்களை எரித்து கொன்ற சிங்களப் பேரினவாத அரசையும், அதற்கு துணை போகும் பாஜக மோடி அரசையும் கண்டித்து, மதிமுக தலைவர் ஐயா வைகோ அவர்கள் தலைமையில் இன்று (25-01-2021) காலை சென்னை வள்ளுவரக்கோட்டம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். தோழர் திருமுருகன் காந்தி கண்டன உரையாற்றினார்.
தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய கண்டன உரை
மே பதினேழு இயக்கம்
9884072010