
தந்தை பெரியாரின் 47 ஆவது நினைவு நாள்.
சுதந்திர நாட்டிலே அந்நாட்டின் மகன் சூத்திரனாக முடியுமா? அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்படுவார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்களை அடிமைகளென்றும், நீசர்களென்றும், இழி மக்களென்றும் கருதும் மதங்களும், புராணங்களும் இருக்க முடியுமா? சிந்தித்துப் பார்த்து செயலாற்றுங்கள்.
– தந்தை பெரியார்
மே17 இயக்கம்
9884072010