
தமிழ்நாட்டு மீனவர்களை ஒடுக்கும் மீன்வள மசோதா! நாம் செய்ய வேண்டியது என்ன?
மே17 இயக்கத்தின் சார்பாக நடைபெறும் இணையவழி கருத்தரங்கில், பூவுலகின் நண்பர்கள் தோழர் வெற்றிச்செல்வன் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்!
நவம்பர் 21, 2020 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு
அனைவரும் அவசியம் பங்கேற்கவும்.
மே பதினேழு இயக்கம்
9884072010