




11.10.20 ஞாயிற்றுக்கிழமை காலை திருவள்ளூரை அடுத்த தாமரைபாக்கத்தில் மே17 இயக்கத்தின் சார்பாக இரண்டாம் கட்டமாக ‘பனை விதை’ விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளும், நூற்றுக்கும் அதிகமான செடிகளும் கொசஸ்தலை ஆற்றின் கரையில் தோழர்களால் விதைக்கப்பட்டது.
மே17 இயக்கம்
9884072010