










‘பனை விதை’ விதைக்கும் நிகழ்வு
நேற்று வேலூர், ஆம்பூர், காவேரிபாக்கம் ஆகிய பகுதிகளில் மே17 இயக்கத்தின் சார்பாக சுமார் 3200 பனை விதைகளும்,100க்கும் மேற்பட்ட மரங்கள் நடும் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள் கட்சி, எஸ்டிபிஐ, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளும் கலந்துகொண்டனர்.
அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான வாழ்வியலை உருவாக்கும் பொறுப்புடன் தொடர்ந்து செயல்படுவோம்.
மே 17 இயக்கம்
9884072010