
தொடர்ந்து மே17 இயக்கம் இந்துத்துவ மோடி அரசு கொண்டு வருகிற உழவர் விரோத சட்டங்களை அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. இப்போது கொண்டுவந்திருக்கிற மூன்று உழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள வேண்டுமென அறைகூவல் விடுக்கிறது.
இம்மசோதாக்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், போராட்டங்களில் பங்கெடுக்க அழைக்கிறோம்.
அணி திரள்வீர்
மே17 இயக்கம்
9884072010