

தந்தை பெரியார் 142-வது பிறந்தநாள்
தமிழின விடுதலை போர்க்குரல்
தந்தைப் பெரியார் புகழ் ஒங்குக!
பெரியாரின் கைத்தடிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பார்ப்பனிய பாசிச கும்பலை விரட்டுவோம்.
தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் இறுதியாக உரையாற்றிய சென்னை தியாகராய நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மே17 இயக்கம்
988407201