






நீட் தேர்வு காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் இறுதி சடங்கு மதுரை தத்தனேரியில் நடைபெற்றது. இதில் மே17இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்க தோழர்கள் கலந்த்குகொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மே17 இயக்கம்
9884072010