மே17 இயக்கம் சூலை 2 முதல் சூலை 5வரை ஒருங்கிணைக்கும் ’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வாக இன்று வியாழன் கிழமை 02.07.2020 அன்று மாலை 7மணிக்கு
தோழர் இளமாறன் – ஒருங்கிணைப்பாளர், தமிழர் விடியல் கட்சி ‘தமிழீழம் மீண்டெழட்டும்’ எனும் தலைப்பிலும்
தோழர் வெண்மணி – தலைவர், திராவிடர்- தமிழர் கட்சி ‘வெல்லப்படட்டும் தொழிலாளர் உரிமை’ எனும் தலைப்பிலும்
தோழர் சந்திரபோஸ் – தலைவர், தியாகி இமானுவேல் பேரவை ‘இட ஒதுக்கீட்டு உரிமை மீட்போம் எனும் தலைப்பிலும்
மே17 இயக்க முகநூல் பக்கத்தில் இணையவழி உரையாற்றவிருக்கின்றார்கள்.மேலும் நமது கேள்விகளுக்கும் பதில் சொல்லவிருக்கிறார்.
ஆகவே உங்களது கேள்விகளை [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த வாய்ப்பினை தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பயன்படுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.