



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஐயா.வைகோ,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.திருமாவளவன்,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர்.வேல்முருகன்,
ஆகியோர் நிறைவுரையாற்றும் கருத்தரங்கம் ஞாயிறு (28-06-2020) மாலை 6 மணியளவில், நடைபெற்றது.