
மே17 இயக்கம் சூன் 23முதல் சூன் 28வரை ஒருங்கிணைக்கும் ‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நிகழ்வாக
வருகிற செவ்வாய்கிழமை 23.06.20அன்று மாலை 7மணிக்கு பொருளாதார அறிஞர் பேரா.ஜெயரஞ்சன் அவர்கள் ‘பொருளாதார நெருக்கடியும் மாநில உரிமைகளும்’ எனும் தலைப்பில் மே17 இயக்க முகநூல் பக்கத்தில் இணையவழி உரையாற்றவிருக்கிறார். மேலும் நமது கேள்விகளுக்கும் பதில் சொல்லவிருக்கிறார்.
ஆகவே உங்களது கேள்விகளை [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அருமையான இந்த வாய்ப்பினை தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பயன்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மே17 இயக்கம்
9884072010