
பெருங்குடிக்கு அருகிலுள்ள கள்ளுக்குட்டை என்ற இடத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்யும் குடும்பம் இந்த கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் மிகுந்த சிரமம் அடைவதாக நமக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் இயக்கத்தால் நேற்று வழங்கப்பட்டது.