BJPBetrayedOBC இணையவழி போராட்டம் - June 13, 2020 - in இணைய வழி போராட்டம், கல்வி, சமூகநீதி மத்திய மோடி அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நாளை சூன் – 13’2020 அன்று மாலை 5மணிக்கு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் இணையவழி போராட்டத்தில் மே 17 இயக்கமும் பங்கேற்கிறது. மே 17 இயக்கம்9884072010 Leave a Reply Cancel ReplyYou must be logged in to post a comment.