கொரோனாவிலிருந்து விடுபடவும் மக்களின் தற்சார்பு வாழ்வுக்குமான பரிந்துரைகள் – இடுக்கண் களை

‘இடுக்கண் களை’ என்கிற பெயரில் இந்த கொரோனா தொற்றிலிருந்து விடுபடவும், அதற்கு பின்பான காலத்தில் மக்கள் தற்சார்பாக தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளவும் உதவும் பரிந்துரைகளை மக்களிடமே கேட்டிருந்தோம். பல்வேறுப்பட்ட ஆக்கப்பூர்வ யோசனைகளை மக்கள் தந்தவண்ணம் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று இணைப்பில் இருக்கிறது. இன்னும் இதுபோல நிறைய பயனுள்ள பரிந்துரைகள் கீழ்க்காணும் லிங்கை அழுத்திச் சென்றால் ‘ இடுக்கண் களை’ முகநூலில் இருக்கிறது.

https://www.facebook.com/105886471073376/posts/128765452118811/

வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

 

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply