மே 1 – உழைப்பாளர் நாள் உறுதி ஏற்போம்!
நம் உழைப்பில் உருவான அரசுத்துறைகளை தனியார்மயமாக்கும் சதியை தடுத்திடுவோம்!
இந்திய அரசே!
காரப்பேரேட் நிறுவனங்களின் லாபவெறிக்காக ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு செய்ய அனுமதிக்காதே!
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீண்டிட உடனே வட்டியில்லா கடனை வழங்கிடு!
உழைக்கும் தமிழ் மக்களின் விடுதலையே தமிழ்த்தேசியம்!
– மே பதினேழு இயக்கம்
9884072010