தமிழக அரசே! உயிரைக் காக்கும் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்து!
தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதால் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான வென்டிலேட்டர்களின் தேவை மிக அதிகமாக இருக்கிறது.
இப்போதுவரை கொரோனா தொற்று நிற்கும் காலக்கெடு என்பது தெரியாததால், அதிக அளவிலான வென்டிலேட்டர்களை அவசரகால தேவை அடிப்படையில் உற்பத்தி செய்திட உத்தரவிட வேண்டும்.
– மே பதினேழு இயக்கம்
9884072010