தமிழக அரசே! தமிழ்நாட்டிற்குள் தனித்த இடங்களில் மாவட்டம் தோறும் சிறப்பு மருத்துவமனைகளை அமைத்திடுக!
கொரானா கிருமியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கென சிறப்பு மருத்துவமனைகளை தனித்த இடங்களில் தமிழ்நாட்டிற்குள் மாவட்டம் தோறும் உருவாக்கிடு…
– மே பதினேழு இயக்கம்
9884072010