சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண் 64-65.


இடம் : YMCA மைதானம், நந்தனம்
நாள்: சனவரி 9 முதல் 21வரை
தமிழ் தேசியம், பெரியாரியம், மார்க்சியம் அம்பேத்கரியம் சூழலியல், பொருளாதாரம், வரலாறு தொல்லியல் உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.மிக இக்கட்டான சூழ்நிலையில் தமிழகமும் இந்தியாவும் இருக்கிறது. அதனை எதிர்கொள்ள அறிவாயுதம் ஏந்துவதற்காக பல ஆளுமைகளின் புத்தகங்களும் நிமிர் அரங்கத்தில் கிடைக்கும்.
அனைத்து தோழர்களும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அறிவாயுதம் ஏந்த அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.